தமிழ் நடிகைகள் அவ்வளவாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பதால்தான் வட மாநிலத்திலிருந்து நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்கிறார்கள்.
அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை. கூச்சப்படாமால் கவர்ச்சியை வாரி வழங்குவார்கள். சிம்ரன், நக்மா என பெரிய பட்டியலே உண்டு. அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர்.
சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.
அன்பே சிவம் படத்தில் டீசண்ட்டாக நடித்தார். பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
இதையும் படிங்கருப்பு டிரெஸ்ஸில் கன்னா பின்னா கிளாமர்!… இதனாலதான் நீ எப்பவும் டாப்பு!….
இந்நிலையில், அரைகுறை உடையில் தொடை மற்றும் இடுப்பை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். சில குறும்பு ரசிகர்கள் ‘இதுக்கு அவுத்தே போட்ரலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…