ப்ப்ப்பா!.. கண்ட்ரோலை கலைக்கும் கிரண்... வைரல் புகைப்படங்கள்..

by சிவா |   ( Updated:2023-11-02 06:17:45  )
ப்ப்ப்பா!.. கண்ட்ரோலை கலைக்கும் கிரண்... வைரல் புகைப்படங்கள்..
X

ஏவிஎம் தயாரிப்பில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தில் மார்வாடி பொண்ணாக நடிக்க மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். முதல் படமே மெகா வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அவரின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது..

kiran

அதன்பின் வின்னர்,அன்பே சிவம்,வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் குறையவே கவர்ச்சி காட்ட துவங்கினார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்த நியூ திரைப்படத்தில் கிரண் நடித்த மொத்த காட்சிகள் மற்றும் ஒரு பாடலை சென்சார் அதிகாரிகள் வெட்டும் அளவுக்கு கவர்ச்சியை வாரி இறைத்திருந்தார்.

இதையும் படிங்க: மல்கோவா மாம்பழம் கும்முன்னு இருக்கு!..கொழுக் மொழுக் அழகில் சுண்டி இழுக்கும் 96 பட நடிகை….

kiran

அதன்பின் பல வருடங்கள் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ஒருகட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி சில திரைப்படங்களில் தலை காட்டினார்.

kiran

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

kiran

இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு அந்த விருதே வேண்டாம்.. கடுப்பில் சூர்யா.! பெரிய சிக்கலில் தேசிய விருது குழு.!

kiran

Next Story