Connect with us
kiran

Entertainment News

காருக்குள்ள அந்த மாதிரி பர்ஃபாமன்ஸ்!…வீடியோ போட்டு சூடேத்தும் நடிகை கிரண்….

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் கிரணும் ஒருவர்.

kiran

விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஜெமினி படம்தான் அவரின் முதல் திரைப்படம். கிரணின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

kiran

முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. வின்னர், அன்பேசிவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

kiran

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

kiran

இந்நிலையில், காருக்குள் ஒரு ஹிந்தி பாடலுக்கு பர்ஃபாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவைவை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

https://www.instagram.com/reel/CjNSxK7DXRZ/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top