More
Categories: Entertainment News

வின்னர்ல பாத்த மாதிரியே இருக்க!….பிகினி உடையில் குளுகுளு கவர்ச்சி காட்டும் கிரண்……..

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கோலிவுட், டோலிவுட் என செல்வார்கள். கோலிவுட்டுக்கு அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் கிரண் ரத்தோர். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட்.

Advertising
Advertising

அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

இந்நிலையில், கடலில் பிகினி உடையில் கும்மாளம்போடும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts