முரட்டு பீஸு மூட ஏத்துது!.....பிகினியில் தெறிக்கவிட்ட நடிகை கிரண்.....

by சிவா |
kiran
X

நடிகர் அஜித்தை வைத்து ஹிட் படங்கள் இயக்கிய சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

kiran rathore

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

kiran

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.

kiran

இந்நிலையில், கடற்கரையில் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து தெறிக்க விட்டுள்ளார்.

kiran

Next Story