More
Categories: Entertainment News

இப்படித்தான் போஸ் கொடுப்பேன்…இஷ்டம்னா பாரு….உள்ளாடையோடு நிக்கும் கிரண்….

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் கிரணும் ஒருவர். விக்ரமுக்கு ஜோடியாக நடித்த ஜெமினி படம்தான் அவரின் முதல் திரைப்படம். கிரணின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

Advertising
Advertising

முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. வின்னர், அன்பேசிவம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

இதையும் படிங்க: பம்பரம் விட ஏத்த இடம்!…பளிங்கு இடுப்பை பளிச்சின்னு காட்டி பசங்களை இழுக்கும் இசன்யா….

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடையை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: கையை மேல தூக்கி கண்டதையும் காட்டும் ஜான்வி…அந்த இடத்தையே பார்க்கும் புள்ளிங்கோ….

Published by
சிவா

Recent Posts