எனக்கு அந்த ஞாபகம் வந்துடுச்சு!...குளிச்சு முடிச்சி அப்படியே வீடியோ போட்ட கிரண்.....
தமிழ் நடிகைகளை விட வட மாநிலத்திலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சியை வாரி வழங்குவார்கள் என்பதால்தான் வடக்கிலிருந்து நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை.
அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.
அன்பே சிவம் படத்தில் மட்டும் ஒரு நல்ல வேடம் அவருக்கு கிடைத்தது. பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.
இதையும் படிங்க: படக்குன்னு கழட்டிட்டா எப்படி?…பக்குனு வருதுல்ல!…ஓப்பனா போஸ் கொடுத்த நடிகை…
தற்போது வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டிலிருக்கும் அவர் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், குளித்துவிட்டு துண்டை மட்டும் கட்டி தனக்கு எனக்கு காஜல் நடித்த ‘தில்வாலே துல்ஹானியா லீ ஜயாங்கே படத்தில் இடம் பெற்ற பாடல் ஞாபகத்திற்கு வந்துவிட்டதாக கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.instagram.com/reel/CaAT3gcpFr2/?utm_source=ig_web_copy_link