Connect with us
kgf

Cinema News

சொன்னா நம்ப மாட்டீங்க!…கேஜிஎஃப்-2 வுக்கு எடிட்டர் யார் தெரியுமா?…

திறமையிருக்கும் பலருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடுவதில்லை. அதுவும் திரையுலகில் வாய்ப்பை பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. கேஜிஃப்-2 படத்திற்கு எடிட்டிங் பணி செய்தவர் ஒரு 19 வயது வாலிபர் என்று சொன்னால் நம்புவீர்களா அதுதான் உண்மை..

kgf

அவர் பெயர் உக்வல் குல்கர்னி. 3 வருடங்களுக்கு முன்பு கேஜிஎஃப் முதல் பாகத்தின் பாடலை அவர் பாணியில் எடிட்டிங் செய்து யுடியூப்பில் பதிவிட்டார் உக்வல் குல்கர்னி. இது அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு மிகவு பிடித்துப்போய்விட்டது.

editor

எனவே, அவரை அழைத்து கேஜிஎஃப்-2 படத்திற்கான டிரெய்லரை கட் செய்து கொடுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அவர் உக்வல் பிரமாதமாக செய்து கொடுக்க, படத்தின் மொத்த வேலையையும் அவரை நம்பி ஒப்படைத்திருகிறார் பிரசாந்த் நீல்

கேஜிஎஃப்-2 படத்தை பார்த்தவர்கள் அவரின் எடிட்டிங் பணியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். உக்வல் குல்கர்னிக்கு வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top