Categories: Entertainment News

அந்த பார்வையிலயே ஃபிளாட் ஆகிட்டோம்!.. ஸ்டன்னிங் லுக்கில் அசத்தும் கீர்த்தி ஷெட்டி..

ஆந்திராவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் கீர்த்தி. உப்பண்ணா எனும் படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடிக்கவே இவருக்கு வாய்ப்புகள் வருகிறது.

கோலிவுட் பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் இயக்கிய ‘வாரியர்’ படத்திலும் இவரே நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘புல்லட்டு’ பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: இப்படி பாத்தா கூடவே வந்துடுவோம்!.. கிக் ஏத்தும் லுக்கில் சனம் ஷெட்டி…

சினிமாவிலும், மாடலிங் துறையிலும் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் கீர்த்தி ஷெட்டி விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி ஷெட்டியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi
Published by
சிவா