Categories: Entertainment News

ப்ளீஸ் நீங்க இப்படி பண்ணாதீங்க… ரசிகர்களை கெஞ்ச வைத்த ஹோம்லி நடிகை!

கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

தெலுங்கு சினிமாவில் பவ்யமான நடிகையாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இவர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பண்ணா திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.

Also Read

keerthi shetty 1

அந்த திரைப்படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டியின் மீது ஒட்டுமொத்த இளைஞர்களின் கவனமும் பாய்ந்தது. அதன் பிறகு அவரை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. அவரது கியூட்னஸ் எல்லோரையும் வசீகரித்தது.

keerthi shetty 1

இதையும் படியுங்கள்: ஹிந்திக்கு மட்டும் கூடுதல் கவனம்.! சூர்யாவின் இன்னோர் முகம் இதுதான்.!

keerthi shetty 3

சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கும் கீர்த்தி ஷெட்டி தற்போது ஆரஞ்சு கலர் கோட் சூட்டில் செம கெத்தாக அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார். ஹோம்லியா போஸ் கொடுக்கும் நீங்களா இப்புடி? என நெட்டிசன்ஸ் கேள்வி கேட்டுள்ளனர்.

Published by
பிரஜன்