Categories: latest news

இவரா இப்புடி… தன்னை விட நல்லா நடித்த நடிகரை அசிங்கப்படுத்திய தம்பி ராமையா…

Thambi Ramaiah: நடிப்பில் சின்ன சின்னதாக தொடங்கிய தம்பி ராமையா இன்று அடையாளம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு படத்தில் தன்னுடம் நடித்த நடிகரின் பொறாமை ஏற்பட்டு அவர் செய்த செயல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

மலபார் போலீஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தம்பி ராமையா. சின்ன சின்ன வேடங்களில் நடித்தவருக்கு பெரிய அடையாளத்தினை பெற்று கொடுத்தது விக்ரம் பிரபுவின் அறிமுக படமான கும்கி தான். அப்படத்தில் அவரின் காமெடி அதிகமாக பேசப்பட்டது.

இதையும் படிங்க: கண்ணதாசன் விட்ட சாபம்!.. பற்றி எரிந்த ஸ்டுடியோ!.. பதறிப்போன எம்.எஸ்.விஸ்வநாதன்…

அதிலும், அந்த ஜோசியரிடம் ஜாதகம் கேட்கும் காட்சி. 55 வயசு வரை துக்கப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு போவீங்க என தம்பி ராமையா கேட்க அதுக்கு ஜோசியர் அப்புறம் அதுவே பழகிடும் என்பார். இந்த காட்சிக்கு தியேட்டரில் மட்டுமல்லாமல் இப்போது வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அந்த காட்சியில் ஜோசியராக நடித்தது தம்பி ராமையாவின் கார் டிரைவர் கும்கி சுப்பையா தானாம். அவர் அந்த காட்சியில் நடிக்கும் போது ஒரே டேக்கில் முடித்துவிட்டாராம். இதை பார்த்த தம்பி ராமையாவுக்கு பொறாமை வந்துவிட்டதாம். இதனை அங்கையே காட்டினாராம்.

இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!

அந்த காட்சியில் ஜோசியரை அடிப்பது போல காட்சி இருக்கும். அப்போதே உண்மையா அடித்தார். காட்சி முடிந்ததும் நேரடியாகவே என்னை விட நல்லா நடிப்பீயா எனச் சொல்லியே அவரை கன்னத்தில் விரல் பதியும்படி அடித்தாராம். சுப்பையா நடிப்பது தம்பி ராமையாவுக்கு பிடிக்காமலே இருந்ததாம்.

இந்த விஷயத்தால் கடுப்பான சுப்பையா அங்கையே அவரை அடிக்க தோன்றினாலும் நடிப்பு மீதான ஆசையால் அமைதியாக இருந்துவிட்டாராம். இதை தற்போது கொடுத்துள்ள பேட்டியில் சுப்பையாவே சொல்லி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

3 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

15 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

16 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

16 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

18 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

23 hours ago