More
Categories: Entertainment News latest news

உண்மையாவே ரெண்டும் லட்டு மாதிரி தான் இருக்கு… குஷ்பூ பகிர்ந்த புகைப்படம்!

80’s மற்றும் 90’s களின் ஃபேவரைட் நாயகியாக வளம் வந்தவர் குஷ்பூ. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடிய குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு புது டிபி யை மாற்றியுள்ளார். அதனை கண்ட ரசிகர் வாவ் , க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் இரு துருவங்களான ரஜினி மற்றும் கமலுடன் இனைந்து பல படங்களில் கலக்கியவர் குஷ்பூ. நீண்ட கால இடைவெளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இவர் இணைந்து நடித்திருந்த அண்ணாத்த படம் மூலம் மீண்டும் ரசிகர்களை தன்னை பற்றி பேச வைத்தார்.

Advertising
Advertising

அதுமட்டுமின்றி அண்ணாத்த படத்திற்கு பிறகு குஷ்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து ஸ்லிம்மாக பல புகைப்படங்களை தொடர்ந்து தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தன் இரண்டு மகள்களின் சிறு வயது புகைப்படத்தை டிபியாக மாற்றி My laddoos என பகிர்ந்து உள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் உண்மையாவே ரெண்டும் லட்டு மாதிரி தான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
sam

Recent Posts