Categories: latest news

லாஸ் ஆன லால் சலாம்!.. திங்கட்கிழமை வசூல் நிலவரம் இவ்வளவு மோசமா?.. ஐஸ்வர்யா அடுத்து படம் பண்ணுவாரா?..

திருமண வாழ்க்கையை வேண்டாம் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து விட்டார்கள் இனிமேல் நான் இயக்குனராகப் போகிறேன் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் மொத்தமாக லாஸ் ஆகிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முதல் இரண்டு படத்திலும் கணவர் தனுஷை நம்பி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கணவரை பிரிந்த நிலையில், முதன்முறையாக அப்பாவின் தயவை நாடினார். ஆனால் அவர் இயக்கிய மூன்று படங்களும் தோல்வியை சந்தித்துள்ளன.

இதையும் படிங்க: படகு ஓட்டவும் தெரியாது.. நீச்சலும் தெரியாது! ஆனால் டூப் வேண்டாம் – படகு துரத்தல் காட்சியில் ரஜினி நடித்த ரகசியம்

விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா, அனந்திகா, தன்யா பாலகிருஷ்ணா மற்றும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் என பலர் நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆனது.

முதல் நாளில் அந்த படம் 3.55 கோடி ரூபாய் வசூல் அள்ளியதாக தகவல்கள் வெளியாகின. வார இறுதிநாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அள்ளும் இந்த படத்தில் ரஜினிகாந்த் வெறும் ஒரு சீன் மட்டுமல்ல, 45 நிமிடங்கள் வருகிறார் என லேட்டாக புரமோஷன் செய்யப்பட்ட நிலையில் படத்தை பார்க்க யாருமே வரவில்லை.

இதையும் படிங்க: அதென்ன டூரிங் டாக்கீஸ்…? இதுக்குப் பின்னாடி இவ்வளவு சுவாரசியமான விஷயங்கள் இருக்கா…?

அதன் காரணமாக 2வது நாள் 3.25 கோடி ரூபாயும் 3வது நாளான ஞாயிற்றுக்கிழமை 3.15 கோடி வசூலையும் ஈட்டின.  திங்கட்கிழமை மேலும், கூட்டம் குறைந்து வெறும் 1.13 கோடி ரூபாய் தான் வசூல் வந்ததாகவும் இன்று முதல் பல தியேட்டர்களில் ஷோக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

லால் சலாம் திரைப்படம் கடந்த 4 நாட்களில் ஒட்டுமொத்தமாக 11.08 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர்.

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago