அந்த மூணு எழுத்து நடிகைக்கு 25 லட்சம்... ஒருநாளுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க… சர்ச்சையான பிரபலத்தின் பேச்சு…
Actress: ஒருநாளுக்கு அந்த நடிகையை அழைச்சிட்டு வந்தாங்க. அதுவும் 25 லட்சம் கொடுத்து என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினரான ஏ.வி.ராஜூ பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்கள் அதிகமாகி இருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் ஒரு விஷயம் பேசினால் அது ஒருசில மணிநேரங்களிலே வைரலாகி விடுகிறது. அதுப்போல அரசியல்வாதியான ஏ.வி.ராஜூ பேசிய பேட்டி தான் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை தந்து இருக்கிறது.
இதையும் படிங்க: மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!…
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ‘சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூவத்தூரில் என்ன சேட்டை செய்தார்கள் என்பதை நான் நேரில் பார்த்து இருக்கேன். சேலம் மாவட்ட நிர்வாகி வெங்கடாச்சலம் என்பவர் அந்த மூணு எழுத்து நடிகை தான் வேண்டும் என கேட்டார். நிறைய நடிகைகள் அங்கு இருந்தார்கள்’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கிட்டத்தட்ட அந்த மூணு எழுத்து நடிகைக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்டதாம். அவர் தற்போதைய சினிமாவின் டாப் லிஸ்ட்டில் இருப்பவர். அழைத்து வந்ததும் அந்த அரசியல்வாதி நடிகர் தானாம். அவர் நடிகை பெயரினை வீடியோவில் சொல்லி இருப்பதும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கும் கமல்?.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் பிரபலம்!..
ஏற்கனவே ஒரு பிரச்னையில் பொங்கிய சினிமா உலகத்தினர் இந்த பிரச்னைக்கு வாய் திறப்பார்களா? இல்லை பெரிய விஷயம் என்பதால் அமைதி காப்பார்களா? என ரசிகர்களும் வரிசையாக கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மேலும் இந்த பிரச்னை சர்ச்சையாகும் என்றே கருதப்படுகிறது.