">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிகில் படத்தால் 20 கோடி நஷ்டமா? தயரிப்பாளர்களின் கணக்கு என்ன?
விஜய் நடித்த பிகில் படத்தால் தங்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் வந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு சொல்லி வருகிறதாம்.
விஜய் நடித்த பிகில் படத்தால் தங்களுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் வந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு சொல்லி வருகிறதாம்.
தமிழ் சினிமாவின் தற்போதைய வசூல் மன்னன் என்றால் அது விஜய்தான். அவர் நடிக்கும் படங்கள் தமிழக அளவில் வரிசையாக வசூல் சாதனையை செய்து வருகின்றன. அந்த வரிசையில் அவர் கடைசியாக நடித்த பிகில் படமும் மிகப்பெரிய வெற்றி படம் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் தயாரிப்புத் தரப்போ தங்களுக்கு படத்தைத் தயாரித்ததில் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு காட்டுகிறதாம்.
இதுபற்றி கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில் உண்மைக் காரணம் வேறாம். அந்த நிறுவனத்துக்கு பிகில் மூலம் லாபம்தான் என்றாலும் நஷ்டம் என்று சொல்லி விஜய்யிடம் மீண்டும் கால்ஷீட் பெற்று மீண்டும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று அந்த நிறுவனம் ஆசைப்படுகிறதாம். அதற்காகதான் இந்த நஷ்ட செய்தி என்று சொல்லப்படுகிறது.