More

22 வாட்டி கல்யாணம்… ஓப்பனாக கூறிய விக்னேஷ் சிவன்

படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இவர்களது காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர் என்று பல வதந்திகள் வந்தாலும் அவர்கள் திருமணத்தை பற்றிய நல்ல செய்தி எதுவும் கூறாமல் ஜாலியாக இருந்து வருகிறார்கள்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது  விக்னேஷ் சிவன் பிரபல இணையதள பேட்டி ஒன்றில் நயன்தாரா உடனான காதல் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது அவரிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு. இது வரை எங்கள் இருவருக்கும் சுமார் 22 முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது கல்யாணம் ஆகிவிடும் என வந்தகளுக்கு கிண்டலாக பதிலளித்தார்.

Published by
adminram

Recent Posts