More

28 ஆண்டு சினிமா வாழ்க்கை: அஜித்தை கொண்டாடும் தல ரசிகர்கள்!

இதையடுத்து தொடர்ந்து நீ வருவாயென, காதல் கோட்டை , உயிரோடு உயிராக, பூவெல்லாம் உன் வாசம், என தொடர்ந்து வீரம் , வேதாளம் , விஸ்வாசம் வலிமை வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்திருக்கிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் இன்றுடன் அஜித் திரைத்துறையில் நுழைந்து 28 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் காமன் டிபி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த போஸ்டரை காமெடி நடிகை வித்யூ ராமன் வெளியிட்டு அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Published by
adminram

Recent Posts