More

கொஞ்சம் காசு… புகழ் வந்தா போதும் கவர்ச்சி வால் புடிச்சுட்டு தொங்குவாங்க

மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் இந்துஜா. தொடர்ந்து சூப்பர் டூப்பர்,மெர்க்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதில் சூப்பர் டூப்பர் படத்தில் கிளாம்ரில் பட்டையை கிளப்பினார். இதையடுத்து விஜய் நடித்து தீபாவளி தினத்தில் வெளியான பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

பிகில் படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் வேற லெவலில் உயர்ந்துவிட்டது. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ அம்மணி டாப் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி களத்தில் மூழ்கிவிட்டார். பப்ளியான தோற்றத்தில் குடும்ப பெண் போன்ற முகபாவனை கொண்ட இந்துஜாவை ஹாட் அழகியாக பார்க்க முடியாமல் புலம்பி வந்த அவரது ரசிகர்கள் போக போக அதற்கு பழகி விட்டனர்.

அவரது கவர்ச்சியை விமர்சித்தவர்களெல்லாம் தற்ப்போது ரசித்து வர்ணித்து கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் தற்ப்போது லட்சணமான உடையிலும் மறைக்கவேண்டியதை வெளிச்சம் போட்டு காட்டி கிறங்கடித்துவிட்டார். ஆனால், அம்மணிக்கு நல்ல வாய்ப்பு தான் கிடைக்கமாட்டேங்குது. இதனை கண்ட ரசிகர்கள் செமி மாடர்ன் உடையில் செமையா தான் இருக்கீங்க என கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts