More

எலுமிச்சை கலர் இடுப்பு… கருப்பு புடவையில் எடுப்பா காட்டிய ஆத்மிகா!


ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

Advertising
Advertising

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம கவர்ச்சியாக இடுப்பழகை காட்டி இன்ஸ்டாவாசிகளை இழுத்துள்ளார். லாக்டவுன் முழுசா முடிஞ்சதும் பெரிய பட்ஜெட் படத்துல உங்கள கமிட் பண்றோம் என அவரது அழகில் மயங்கிய ரசிகர்கள் சத்தியம் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts