More

குசும்புக்கார அப்பாவிடம் குறும்பு பண்ணும் நடிகர் ஆதி – வீடியோ!

இந்நிலையில் கொரோனா லாக்டவுனில் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வரும் நடிகர் ஆதி தற்போது தனது தந்தைக்கு ஷேவிங் செய்துள்ள இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஆதி Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா  நிவாரண உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Published by
adminram