More

பிகில் பட நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பிகில், மாநகரம், கைதி, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் அருண் அலெக்சாண்டர். இவர் டப்பிங் கலைஞரும் கூட. பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரனமடைந்தார். அவருக்கு வயது 48. இவரின் மரணத்திற்கு திரையுலகினரும் பலரும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts