More

மொத்த கவர்ச்சியும் ஒரே வீடியோவுலயா? – ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண்…

1996ம் ஆண்டு வெளியான ஹிந்தி திரைப்படமான ‘பாய் பிரம்மச்சாரி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கிரண் ரத்தோர்.  தமிழில் ஹிந்தி, தெலுங்கு என சில படங்களில் நடித்திருந்த அவர் தமிழில் ஜெமினி திரைப்படம் மூலம் அறிமுகமானார். கொளுக் மொழுக்கென இருந்த அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துபோனது. எனவே, வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு, வின்னர், தென்னவன் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். சந்தானத்துடன் ‘சர்வம் சுந்தரம்’ படத்தில் அவர் நடித்துள்ளார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், இதுவரை கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த பல புகைப்படங்களையும் வீடியோவாக தொகுத்து  வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts