More

நடிகர் விசு காலமானார்  – திரையுலகினர் அதிர்ச்சி

சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, திருமதி ஒரு வெகுமதி உள்ளிட்ட பல குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி நடித்தவர் விசு. மேலும், பல திரைப்படங்களுக்கு கதாசிரியராகவும் இருந்துள்ளார். மேலும், பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

அவருக்கு தற்போது வயது 74. கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று மாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார்.

அவரின் மரணம் தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts