More

மாஸ் பக்கா மாஸ்!.. விவேக்கா இல்ல தல அஜித்தா?.. வைரல் புகைப்படங்கள்

சமீப காலமாக திரையுலக பிரபலங்களை வித்தியாசமான கோணத்தில் போட்டோஷூட் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே சண்டை நடிகர் தீனா, சென்ராயன், மனோபாலா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

Advertising
Advertising

இந்நிலையில், சின்னக் கலைவாணர் விவேக்கும் இதுபோல போட்டோஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் செம ஸ்டைலாக இருக்கிறார்.

 

Published by
adminram

Recent Posts