More

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் யோகிபாபு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளவர் யோகிபாபு. அவர் இல்லாத திரைப்படங்களே இல்லையென அளவுக்கு ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து டாப் ஹீரோக்களுக்கு நிகராக பிரபலமாகிவிட்டார். 

Advertising
Advertising

இவர் இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் தான் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று நடிகர் யோகி பாபுவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்து அவர் அப்பாவாகியுள்ளதை பிரபல காமெடி நடிகர் மனோ பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் “நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்…” என   தெரிவித்துள்ளார்.        

 

Published by
adminram

Recent Posts