More

படம் போட்டோலே பத்திக்கும்.. வீடியோ போட்டா தாங்குமா? – ஆத்மிகா வெளியிட்ட வீடியோ

ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து உருவான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதன்பின் நரகாசுரன், காட்டேறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை கவர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தான் பகிரும் புகைப்படங்களை பார்த்து தயாரிப்பாளர் யாரேனும் தன்னை நடிக்க அழைப்பார்கள் என காத்துக்கிடக்கிறார்.

Advertising
Advertising

குறிப்பாக டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. 

இந்நிலையில், அதே ஸ்டைலில் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.   

 

Published by
adminram

Recent Posts