More

அந்த பார்வையே போதுமே.. கவர்ச்சி எதுக்கு?… பள பள உடையில் பளிச் ஆத்மிகா…

மீசையை முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஆத்மிகா. பார்ப்பதற்கு நயன்தாரா போல் இருந்தாலும் பட வாய்ப்புகள் என்னவோ அமையவில்லை. அவர் நடித்த நரகாசுரன், காட்டேறி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் அப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Advertising
Advertising

எனவே, அழகழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் செய்து டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். சில சமயம் அவர் காட்டும் கவர்ச்சி ஆபாச எல்லையையும் தொடுகிறது.

இந்நிலையில், பளிச்சென்ற உடையில் தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts