More

முடிச்சு போட்டாலும் முழுசா தெரியுது… அரைபாதி கிளாமரில் ஆத்மிகா!

சமந்தா லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஆத்மிகா ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் நடிகை ஆத்மிகா தற்போது டைட்டான மாடர்ன் பனியனை இழுத்து முடிச்சு போட்டு இடுப்பு கவர்ச்சியை ஏகத்துக்கும் காட்டி லிமிட்டான கிளாமரில் கிக்கு ஏத்தியுள்ளார்.  இந்த கருப்பு கவர்ச்சிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. 

Published by
adminram

Recent Posts