More

கவர்ச்சி லைட்டா காட்ட கத்துக்கோங்க… ஆத்மிகாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது மாடர்ன் உடையிலும் கவர்ச்சி காட்டாமல் கண்ணியத்துடன் போஸ் கொடுத்துள்ளார்.இதற்கு ரசிகர்கள் லைட்டா கிளாமர் காட்டு பாப்பா… இப்படிலாம் போஸ்ட் போட்டீன்னா ஒரு பையன் லைக் போடமாட்டான் என கமெண்ட் அடித்து வருகின்றனர். கவர்ச்சி காட்டினாலும் தப்பு காட்டலன்னாலும் தப்பு… என்னதான் பண்றது அவங்க..?  

Published by
adminram

Recent Posts