More

பனியனில் முழு Structure காட்டிய காயத்ரி – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் காயத்ரி. 18 வயசு, ரம்மி, புரியாத புதிர், மாமனிதன் என பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டும் படி அமைந்திருந்தது. ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், கருப்பு பனியன் அணிந்து தனது Structure-ஐ காட்டி சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts