More

பூவை வச்சி மறச்சாலும் நோ யூஸ்! – வைரலாகும் மாளவிகா மோகனின் ஹாட் போட்டோ…

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.  விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்தார்.  தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தில் மாளவிகா நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், மணமகள் போல உடையணிந்து சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில சில புகைப்படங்கள் கவர்ச்சியாக அமைந்துள்ளது.

Published by
adminram

Recent Posts