More

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு!.. லைக்ஸ் குவிக்கும் மும்தாஜ் புகைப்படங்கள்…

டி. ராஜேந்தரின் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை மும்தாஜ்.

Advertising
Advertising

அதன்பின் கவர்ச்சி கன்னியாக மாறி குஷி படத்தில் ‘கட்டிப்புடிடா கட்டிப்புடிடா’, ‘மல மல மல மருதமல’ ஆகிய  பாடல்கள் மூலம் இளசுகள் முதல் பெரிசுகள் வரை கிறங்கடித்தார்.

மும்தாஜ் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை ரொம்ப ஈசியாக அந்த ஒரு பாட்டினால் கொள்ளை கொண்டவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தவர். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குபிடித்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், நெடுஞ்சாலையில் கருப்பு நிற உடையில், கருப்பு நிற காரில் அமர்ந்து ‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு!..’ என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts