More

கிக் ஏத்தும் பார்வையாலே படுத்துறியே!.. சொக்க வைக்கும் அழகில் பார்வதி நாயர்

கேரள நடிகை மற்றும் மாடலான பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார்.

Advertising
Advertising

ஒருபக்கம் சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு உடையில் போதை ஏத்தும் பார்வையால் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts