More

சோ க்யூட்!.. பச்சை உடையில் ரசிகர்களை அதிர வைத்த பூனம் பாஜ்வா….

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், பச்சை நிற உடையில் கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts