More

பட்டன கழட்டி ஹாட் போஸ்! – வேற லெவல் கவர்ச்சி காட்டிய கபாலி நடிகை

தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தெலுங்கிலும் பல திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார். அதேநேரம் தமிழ், தெலுங்கில் இழுத்தி போர்த்தி நடிக்கும் இவர் பாலிவுட்டில் கூச்சமில்லாமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்தவர். இவர் நடிக்கும் எல்லா திரைப்படங்களிலும் கண்டிப்பாக கிளுகிளுப்பான படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருக்கும். 

Advertising
Advertising

படத்தில் காட்டுவது போதாமால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான திரைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.  

இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

]

Published by
adminram

Recent Posts