More

நானும் கவர்ச்சி காட்டுவேன்!.. எப்படி இருக்கு?.. ரசிகர்களை சொக்க வைத்த கபாலி நடிகை…

பேராண்மை, காத்தாடி, கபாலி, உரு, பரதேசி, அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சாய் தன்சிகா. தைரியமான பெண் வேடம் என்றால் இயக்குனர்களுக்கு இவரின் ஞாபகம் வரும் அளவுக்கு அசத்தலாக நடப்பவர். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

Advertising
Advertising

எனவே, விதவிதமான உடைகளை எடுத்து போட்டோஷூட் செய்யப்பட்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், வயிறை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Published by
adminram

Recent Posts