More

ஆசம் லுக்… செம ஹாட்… ஆபாசத்தை அள்ளி தெளித்த நடிகை சாக்‌ஷி…

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால்.  இந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்யா நடித்த டெடி படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

Advertising
Advertising

ஒருபக்கம் தினமும் ஒரு போட்டோஷுட்டை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சி என்பதை தாண்டி ஆபாசமாக மாறுவதுண்டு.

இந்நிலையில், மிகவும் ஆபாசமாக உடையணிந்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts