அத மட்டும் எடுப்பா காட்டி போஸ் கொடுத்த சாக்‌ஷி….வாயை பிளக்கும் ரசிகர்கள்…

Published on: May 28, 2021
---Advertisement---

4c43f1a0e4833086810a10ce4a2aba22

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார்.  சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார்.  மேலும் அவர் ‘புரவி’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு திட்டினாலும் அதை அவர் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், முன்னழகை மட்டும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment