More

அழகா பொறந்துப்புட்ட…ஆறடி சந்தனக்கட்ட!… கவர்ச்சியில் தெறிக்கவிட்ட சஞ்சிதா ஷெட்

சூதுகவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கு மட்டுமே தெரியும் பெண்ணாக நடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. அதன்பின் பீசா 2, என்னோடு விளையாடு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. சுச்சி லீக்ஸில் இவர் பெயரில் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோவும் வெளியானது. ஆனால், அது தான் இல்லை என சஞ்சிதா மறுத்தார்.

ஒரு பக்கம் சினிமா வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், தொள தொள உடையில் படுகவர்ச்சி காட்டிய புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts