More

தம்மாத்துண்டு டவுசர் சட்டையில் கவர்ச்சி போஸ்!.. ரசிகர்களை வெறியேத்தும் ஷிவானி….

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 

Advertising
Advertising

மேலும், அவ்வப்போது போட்டோ, வீடியோ, டான்ஸ், என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்து வந்தார்.  அதன்பின் பிக்பாஸ் வீட்டிற்கு போய்விட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து திரும்பியுள்ள நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், குட்டி டவுசர் மற்றும் சட்டை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts