More

உம்மாஹ்…. கார்ட்டூன் பொம்மை எந்த மூளைக்கு? வேதிகாவை பாருங்க வேற லெவல் அழகு!

ஸ்லிம் பிட் உடல் அழகை கொண்டிருக்கும் நடிகை வேதிகா தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் , இந்தி என பல மொழி படங்களில் நடித்து ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

அவ்வப்போது அழகான புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் அவர் தற்போது கியூட்டான கௌன் அணிந்து பார்பி டால் போன்று செம அழகாக இருக்கிறார். 

 
 

Published by
adminram

Recent Posts