More

கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் நடிகை வேதிகா… ரசிகர்களை காண்டாக்கிய வீடியோ

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

Advertising
Advertising

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகைகள் விரும்பி செல்லும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் அவர், தற்போது கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த இடத்தின் அழகை காட்டும் வகையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்ட ரசிகர்கள் நடிகையா இருந்தா இப்படியெல்லாம் அனுபவிக்கலாம் போல என கடுப்பாகி வருகின்றனர்.

Published by
adminram