More

உங்க வெள்ளை மனச வெளிச்சத்துல பார்க்கும்போது வெறியேறுது வேதிகா!

தமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

Advertising
Advertising

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான “The Body” என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார். 

அதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பொது விழா ஒன்றிற்கு கண்ணாடி ஜாக்கெட் அணிந்து முன்னழகை ஜொலிக்கவிட்டு காட்டிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு விருந்தாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts