More

ஆஹா.. என்ன உதடு – ஷிவானியின் கவர்ச்சியில் கதிகலங்கும் இணயதளம்!

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . அந்தவகையில் தற்ப்போது சிகப்பு நிற ஹாட் உடையில் கில்மா போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறு கிறுக்க வைத்துவிட்டார்.

Published by
adminram