">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பில்லு பில்லு பில்லாமி… விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகர் அஷ்வின்!
கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் 16 என்ற படத்தில் நடித்த அஸ்வின் குமார் டிரெட் மில்லில் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடும் ஒரு வீடியோ கடந்த வாரம் வைரல் ஆனது. பிசுறு தட்டாமல் அப்படியே கமல் போலவே கெட்டப் போட்டு டான்ஸ் ஆடிய அந்த விடேய் செம வைரலானது.
இந்நிலையில் தற்ப்போது தளபதி ரசிகர்களின் கோரிக்கை ஏற்று விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு டிரெட்மில்லில் நடனம் ஆடி வீடியோவிடியோவை ட்விட்டரில் வெளியிட்டு “என் பிறந்தநாளான இன்று என் டிரெட்மில் டான்ஸ் வீடியோவை வைரலாக்கி, அது லெஜன்டை சென்றடைய வைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது டிரெட்மில்லில் வாத்தி கமிங் என்று கூறி பதிவிட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து குவிந்து வருகிறது.
On my Bday 2day! I thank each and every 1 on social media for loving & making my #treadmilldance so viral, that it has made its way to the legend himself. Expressing my gratitude, fulfilling public requests. #VaathiComing on Treadmill! @actorvijay @Actor_Vijay #ThalapathyVijay pic.twitter.com/7LZQzcV65c
— Ashwin Kkumar (@ashwin_kkumar) June 21, 2020