More

அட்டை படத்திற்கு தங்க சிலை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த [படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

Advertising
Advertising

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்ப்போது அழகிய புடவையில் சூப்பர் கியூட் போஸ் கொடுத்துள்ளார். பிரபல நாளிதழ் ஒன்றிற்கு போஸ் கொடுத்த இந்த புகைப்படம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

Published by
adminram

Recent Posts