More

தங்க சிலை போல் ஜொலிக்கும் கவர்ச்சியில் இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சியான உடையணிந்து ஃபுல் மேக்கப்பில் வித்தியாசமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குடும்ப பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதையே மறக்கடித்து விட்டார்.

Published by
adminram

Recent Posts