More

ஷூட்டிங்குக்கு தயாரான அஜித்… பரபரப்பில் வலிமை படக்குழு!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

நடிகர் அஜித் நடிப்பில் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள வலிமை திரைப்படம், கொரோனா லாக்டவுனால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது 75 பேரைக் கொண்டு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளதை அடுத்து படிப்படியாக படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் வலிமை படக்குழுவும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts