Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

என்னமோ இருக்குங்க இந்த முகத்துல… Attract பண்ணும் ஏமி ஜாக்சன்!

காந்தக்கண் பார்வையால் ரசிகர்களை ஈர்க்கும் ஏமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோ!

9b539fdc583dee4731adae2755669529

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்து பிறகும் ஒல்லியான உடல், யங் லுக் என ரசிகர்களின் பார்வையை வசீகர்த்து வரும் ஏமி தற்போது க்ளோசப்பில் செம அழகான தனது காந்தக்கண் பார்வையால் எல்லோரையும் ஈர்த்துவிட்டார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top