More

செல்ல மகனுக்கு அன்பு முத்தம் கொடுத்து விளையாடும் எமி ஜாக்சன்!

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்ககளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். கொழு கொழு கன்னங்களுடன் மகன் ஆண்ட்ரியாஸ் செம கியூட்டாக சிரிப்பதும் அம்மாவுக்கு முத்தம் கொடுத்ததும் அவ்வ்வளவு அழகாக இருக்கிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts